ஐ.சி.சி.யை கேள்வி எழுப்­பிய இலங்கை பெண்

சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்­சி­லான ஐ.சி.சி.-யிடம் டுவிட்­டரில் இலங்கைப் பெண் எழுப்­பிய கேள்வி அனை­வ­ரையும் சிந்­திக்க வைத்­துள்­ளது.இந்­திய கிரிக்கெட் அணித்­த­லைவர் விராட் கோஹ்­லியும் பொலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்­மாவும் சமீ­பத்தில் காதல் திரு­மணம் செய்து கொண்­டனர். இது­கு­றித்து பிர­ப­லங்கள், கிரிக்கெட் நட்­சத்­தி­ரங்கள் பலரும் வாழ்த்து தெரி­வித்து வந்த நிலையில் சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்­சி­லான ஐ.சி.சி.-யும் தனது டுவிட்டர் பக்­கத்தில் வாழ்த்து தெரி­வித்­தி­ருந்­தது. இதனை கவ­னித்த இலங்கை பெண் ஒருவர் ஐ.சி.சி.யிடம் -நியா­ய­மான…

தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பாலியல் புகார்:சல்மா ஹாயாக்

ஹாலிவுட் நடிகைகள் பலரும் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது தொடர்ந்து பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திரை வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஆரம்ப காலத்தில் தங்களுக்கும் அவர் தொல்லை கொடுத்ததாக ஏஞ்சலினா ஜூலி, க்வினெத் பேல்ட்ரோ, ரோஸ் மெக்குவான், உள்பட பல் நடிகைகள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த நிலையில் 51 வயதாகும் நடிகை சல்மா ஹாயாக், வெய்ன்ஸ்டைனை ஆத்திரமடைந்த “அசுரன்” என்று கூறினார். மேலும் , அவர்…

ட்விட்டர் த்ரெட்ஸ் பற்றிய முழு விவரம் இதோ!

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் சமீபத்தில் சோதனை செய்து வந்த த்ரெட்ஸ் என்ற அம்சத்தை அதன் பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது. ட்விட்டர் தளத்தில் புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வழக்கத்திற்கு மாற்றாக ஒரே சமயத்தில் இரண்டு ட்விட்களை மேற்கொள்ள முடியும். நீண்ட தகவல்களை ட்விட்டரில் பதிவிட இந்த அம்சம் பயன் தரும். த்ரெட்ஸ் (threads) என அழைக்கப்படும் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் சோதனை செய்யப்பட்டு வருவதாக ட்விட்டர்…

வாழ்க்கை துணை பற்றி முதல் முறையாக மனம் திறந்த பாகுபலி நாயகன்.!

தெலுங்கு நடிகரான பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் உலகம் அறியும் நடிகரானார், இந்த படத்தினால் இவருடைய ரசிகர்கள் கூட்டமும் பல மடங்கு கூடியது. நீண்ட நாட்களாக இவரும் அனுஷ்காவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு கொண்டே இருந்தது, ஆனால் இவர்கள் இருவருமே அதில் உண்மை இல்லை என மறுத்து வருகின்றனர். தற்போது சமீபத்தில் பிரபாஸ் கலந்து கொண்ட நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய வருங்கால மனைவி பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்….

உடலின் வெளிப்பகுதியில் இதயம்:அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த குழந்தை

இங்கிலாந்தை சேர்ந்தவர் டீன் விலின்ஸ் (43). இவர் மனைவி நயோமி பிண்ட்லே (31). நயோமி கர்ப்பமாக இருந்த நிலையில் அவரின் ஒன்பது வார கர்ப்பத்தின் போது மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அப்போது, அவர் வயிற்றில் இருந்த குழந்தையின் இதயம் வெளிப்பகுதியில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 22-ஆம் தேதி நயோமிக்கு லியிசெஸ்டர் நகரில் உள்ள கிளின்பீல்ட் மருத்துவமனையில் சிசேரின் மூலம் பெண் குழந்தை பிறந்தது. ஸ்கேனில் தெரிந்தபடி…

இணையத்தை திணற வைத்த அஜித் ரசிகர்கள்!

தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த பல படங்கள் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டன, அப்படி மாஸாகவும் கிளாஸாகவும் இருந்து அனைத்து தரப்பினரையும் கொண்டாட வைத்த படம் தான் பில்லா. இந்த படம் ரிலீசாகி இன்றோ 10 வருடங்கள் ஆகின்றன, இதனால் தல ரசிகர்கள் தற்போது இந்த ஸ்பெஷல் தினத்தை கொண்டாடி வருகிறார்கள். ரசிகர்கள் பில்லா படத்தை கொண்டாட #10YrsOfDebonairDonBILLA என்ற டாக்கை கிரியேட் செய்து கொண்டாட இந்த டாக் இந்தியளவில்…

மத்திய அரசின் பாட திட்டத்தில் தளபதி விஜய் – வைரலாகும் புகைப்படம் இதோ!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய், இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் வட்டாரமே உள்ளது, உலகம் முழுவதும் உள்ள மக்களில் பலர் தளபதி விஜயின் ரசிகர்களாக உள்ளனர். சமீபத்தில் வெளியாகி இருந்த மெர்சல் படம் தளபதிக்கு மிக பெரிய பெருமையை தேடி தந்தது, இந்த படத்தில் தமிழனுக்கு உரித்தான வேட்டி சட்டையில் மாஸாக நடித்திருந்தார். இதில் இடம் பெற்றிருந்த ஆளப்போறான் தமிழன் பாடலும்…

சமந்தாவின் புகைப்படம் வைரலானது, காவல்துறை வழக்கு பதிவு – புகைப்படம் உள்ளே.!

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் சமந்தா, இவர் சமீபத்தில் தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு தெலுங்கு தேசத்து மருமகளானார். இருப்பினும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார், தெலுங்குவில் ராம் சரனுடன் ஜோடி சேர்ந்து 1980-களில் நடக்கும் கதையை மையமாக கொண்டு உருவாகி வரும் ரங்கஸ்தலம் படத்தில் கிராமத்து பெண்ணாக அடுப்படியில் கிடக்கும் பெண்ணாகவும் எருமை மாடு மேய்க்கும் பெண்ணாகவும்…

ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்றாவது இரட்டை சதம் அடித்து சாதனை:ரோகித் சர்மா

பஞ்சாபிலுள்ள மெகாலியில் நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 153 பந்துகளை சந்தித்த அவர் 12 சிக்ஸர்ஸ் மற்றும் 13 பவுண்டிரிகளுடன் மொத்தம் 208 ரன் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்தியா இந்தப் போட்டியில் 50 ஓவர்களுக்கு 392 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணி மதியம் மட்டை பிடித்து ஆடவுள்ளது. முன்னதாக 2013ல் பெங்களூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இரட்டைச் சதம்…

மும்பையில், அரை நிர்வாண கோலத்தில், பிணமாக கிடந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி

மும்பையில் 24 வயதுடைய நிகழ்ச்சி தொகுப்பாளினி அடுக்குமாடி குடியிருப்பின் 2வது மாடியில் இருக்கும் குழாயில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி தொகுப்பாளினியான, மும்பையை சேர்ந்த 24 வயதுடைய அர்பிதா திவாரி, அண்மையில் தனது காதலர் பங்கஜ் ஜாதவுடன் சேர்ந்து விளம்பர நிறுவனம் ஒன்றை ஆரம்பித்ததாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நிகழ இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அர்பிதா தனது காதலருடன் சேர்ந்து மானவ்ஸ்தல் ஹைட்ஸ் என்ற 19 அடுக்குமாடி குடியிருப்புக்கு…