சிவகார்த்திகேயன் படம் குறித்து கசிந்த தகவல்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ இமாதம் வெளியாக உள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என சிவகார்த்திகேயனை வைத்து தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த பொன்.ராம் இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்க, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்….

பிரபல பழம்பெரும் ஹிந்தி நடிகர் சசிகபூர் காலமானார்

திரையுலகில் பிரபல நடிகர்களின் மரணங்கள் அவர்களது ரசிகர்களுக்கு மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இந்நிலையில் தற்போது ஹிந்தியில் பிரபல நடிகர் மரணம் மிக பெரிய இழப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பிரபல ஹிந்தி பழம் பெரும் ஹிந்தி நடிகரான சசிகபூர் உடல்நல குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார், இவரது மரணம் பாலிவுட் வட்டாரத்தில் மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து…

பனீர் மஞ்சூரியன்

தேவையான பொருட்கள் தக்காளி சாஸ் – சிறிதளவு பச்சைமிளகாய் – 3 இஞ்சி – அரை அங்குலம் பூண்டு – 10 பல் பெரிய வெங்காயம் – ஒன்று குடமிளகாய் – ஒன்று மிளகுத்தூள் – அரை டீஸ்பூன் நெய் – 2 டேபிள்ஸ்பூன் மரவள்ளிக் கிழங்கு மாவு – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு பனீர் – 200 கிராம் செய்முறை: முதலில் வெங்காயம், குடமிளகாயை…

ஆணுறையின் அம்பாசிடராக மாறிய பிரபல நடிகை

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் “Beboy ஆணுறையின்” அம்பாசிடராக மாறியுள்ளார். இந்தியத் திரைப்பட நடிகை, அரசியல்வாதி, நாட்டியக் கலைஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பலதுறைகளில் ரெக்கை கட்டி பறப்பவர். தமிழ்(கம்பீரம்) திரைப்படம் உள்பட இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் சர்ச்சைகளால் சூழப்பட்ட நடிகை. இவர் தற்போது “Beboy ஆணுறையின்” அடையாளமாக மாறி வருகின்றார். முன்னதாக இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் “Beboy ஆணுறையின்” வகைகள் பற்றி வீடியோ ஒன்றினை…

விசுவாசம் கெட்டப்பில் வந்த அஜீத்: வைரல் வீடியோ

அஜீத் சாய் பாபா கோவிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.விவேகம் படத்தை அடுத்தும் அஜீத் சிவா இயக்கத்தில் தான் நடிக்கிறார். அந்த படத்திற்கு விசுவாசம் என்று தலைப்பு வைத்துள்ளனர். அதுவும் தல அடிக்கடி ரசிகர்களை பற்றி பேசும்போது பயன்படுத்தும் வார்த்தையையே தலைப்பாக வைத்துள்ளனர்.இந்த படத்தில் தல கருப்பு நிற முடியுடன் ஸ்டைலாக வருவார் என்று கூறப்பட்டுள்ளது. அஜீத் சாய் பாபா கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தனது தலைக்கு…

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கும் போது இடையூறாக இருந்த குழந்தைக்கு நடந்த கொடூரம்

பெண்ணொருவர், இரண்டாவதாக ஒருவரை திருமணம் முடித்துள்ளார். இந்த நிலையில் தமது இரண்டாவது கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கும் போது, முதல் கணவரின் பிள்ளை இடையூறாக இருந்ததாகவும் இதனால் அக்குழந்தையை தாம் சட்டியில் போட்டு வறுத்ததாகவும் குறித்த பெண் கூறியுள்ளார். இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கொதிநீர் ஊற்றப்பட்ட சட்டியில் குறித்த குழந்தை வீசப்பட்டு கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதனையடுத்து குறித்த குழந்தையை, தாய் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

பெப்ரெவரி 17ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

வரும் பெப்ரெவரி 17ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று காலை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.”எதிர்வரும் பெப்ரெவரி 4ஆம் திகதிக்குப் பின்னரும் 17ஆம் திகதிக்கும் முன்னரும் ஒரு நாளில் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தல் நடத்தப்படும். ஒரே நாளில் தேர்தல் நடத்துவதால் 30…

பொம்மைகளை தேர்ந்து எடுக்கும் ஆண்கள்

ஜப்பானில் அனிமேஷன் பெண்ணுடன் நடைபெறும் திருமணத்திற்கு சான்றிதழ் வழங்குகிறது ஜப்பான் அரசு. ஜப்பானில் உள்ள ஆண்கள் தங்களுக்கு விருப்பமான அனிமேஷன் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் முறை அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து, கேட்பாக்ஸ் என்ற தனியார் நிறுவனம் அனிமேஷன் பெண்களை மணப்பதற்கு ஆன்லைன் விண்ணப்ப படிவம் ஒன்றை தயாரித்துள்ளது. இதில் ஆண்கள் தங்களுக்கு விருப்பமான அனிமேஷன் பெண்ணை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்ளலாம். மேலும், இத்திருமணத்திற்கு அரசு…

செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்தும் பீடா

அவுரங்காபாத்தில் 50 வருடத்திற்கு மேலான பான் பீடா கடைகள் உள்ளது, இது ஒரு விசித்திரமான காரணத்திற்காக பிரபலமாக உள்ளது. கடையில் மெனுவில் 51 வகையான பான் பீடா இருக்கிறது என்றாலும், இதில் ஒரு வகையான பான் பீடாவின் விலை மாட்டும் ரூ.,5,000 ஆகும். அந்த பீடா கோஹினூர் பான் என்று அழைக்கப்படும். அவுரங்காபாத்தில் 50 வருடத்திற்கு மேலான பான் பீடா கடைகள் உள்ளது, இது ஒரு விசித்திரமான காரணத்திற்காக பிரபலமாக…

தோல்விக்கு சிம்புதான் காரணம் : பரப்பரபாகும் தகவல்

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே அறிமுகமாகி முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து இருந்தவர் சிம்பு, ஆனால் இவரது நடிப்பில் இறுதியில் வெளியாகி இருந்த AAA படம் இவரது மார்க்கெட்டை அடிமட்டத்திற்கு கொண்டு வந்து விட்டது. மேலும் இந்த படம் தோல்வி அடைந்ததற்கு சிம்பு தான் காரணம் எனவும் தயாரிப்பாளர் புகார் அளித்திருந்தார், சிம்புவாள் தயாரிப்பாளருக்கு ரூ 18 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் சிம்பு சினிமாவில்…