ஓரின சேர்க்கை திருமணம் செய்து கொண்ட விளையாட்டு வீரர்கள்..!

தடகள வீரர்களான லூக் சுல்லிவர்ன், கிரேய்க் பர்ன்ஸ் ஆகியோர் ஓரின சேர்க்கை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தடகள வீரர்களான இவர்கள்,ஓரின சேர்கை திருமணம் செய்து கொண்டு உள்ளனர்.

ஆஸ்திரேலியா அரசு கடந்த டிசம்பர் மாதம் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு ஒப்புதல் அளித்தது.இதன் மூலம் சட்ட பூர்வமான அங்கீகாரம் கிடைத்ததாள், பல ஓரின சேர்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும்,பலர் ஓரின சேர்க்கை திருமணம் செய்து வரும் நிலையில்,தடகள வீரர்களான 23 வயதான லூக் சுல்லிவர்ன்,29 வயதான கிரேய்க் பர்ன்ஸ் ஆகியோர் நேற்று நள்ளிரவு குடும்பத்தினர் முன்னிலையில் நியூ சவுத் வேல்ஸ் நகரில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுடைய திருமணத்திற்கு பலரும் நேரில் வந்து வாழ்த்தினர்.

விளையாட்டு வீரர்களே இப்படி செய்துகொண்ட சம்பவம் உலக அளவில் பிரபலம் அடைந்து வருகிறது

இன்ஸ்டாகிராமிலும் கோடா,இவர்களின் திருமண புகை படங்களை பகிர்ந்து உள்ளதால்,அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.சிலர் முகம் சுழிக்கவும் செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *