வழுக்கி விழுந்தது தமன்னாவா? வைரலாகும் வீடியோ!

மேடை நிகழ்ச்சியின் போது நடிகை தமன்னா ஹை ஹீல்ஸ் காரணமாக வழுக்கி விழுந்துள்ளார் என்று ஒரு வீடியோ வைராகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. இவரது நடிப்பில் வந்த கடைசி படம் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்ப்பு தான் கிளம்பியது. இப்படத்தைத் தொடர்ந்து தமன்னா, ஸ்கெட்ச், ஹாமோசி, என்.கே.ஆர். 15, குயீன் ஒன்ஸ் அகைன் மற்றும் குணல் கோலியின் பெயரிப்படாத படம் என்று பல படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *