சர்ச்சையை கிளப்பியுள்ள சனத் ஜயசூரியவின் புதிய காதலியுடனான நெருக்கமான புகைப்படங்கள் :  படங்கள் உள்ளே

இலங்கை அணியை சர்வதேசத்துக்கு காட்டிய வீரர்களில் சனத் ஜயசூரிய மிக முக்கிய வீரராவார் .

இப்படி கிரிக்கெட்டில் அசத்திய இவர், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவராகவும் செயற்பட்டுவந்தார்.

இவரின் கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இவரின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. ஜயசூரிய தொடர்பான சர்ச்சையான காணொளிகள் மற்றும் படங்கள் என சமுகவலைத்தளங்களில் வெளியாகி, இவரின் பெயர் சற்று மங்கிப்போனது.

தற்போது சனத் ஜயசூரியவின் புதிய காதலியின் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது. சனத் ஜயசூரியவும் அவரது காதலியும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களே இவ்வாறு வெளியாகியுள்ளன. மாலைத்தீவை சேர்ந்த சபீனா மெனிக்கு என்ற பெண்ணை சனத் ஜயசூரிய காதலிப்பதாக இந்த செய்திகள் வெளியாகியுள்ளன.

S.L. Dharshini

http://www.tamilenews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *