ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஆசிரியை 16 வயது மாணவனுடன் வெட்டவெளியில் உல்லாசம்

நியுஜெர்சியில் உள்ள பெனிங்டன்னில் எனும் இடத்தில் செயல்படும் ஒரு பள்ளியில் அலீசியா மரி ரெட்டி (28) என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் 16 வயது மாணவர் ஒருவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். அந்நிலையில், அந்த பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் அந்த மாணவருடன் அவர் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவந்தது. எனவே, அவரை வேலையிலிருந்து நீக்கி விட்டனர். மேலும், அந்த மாணவனின் பெற்றோர் மற்றும் போலீசாருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் கொடுத்தது.

இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், மரி ரெட்டியை கடந்த 1ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

S.L. Dharshini

http://www.tamilenews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *