கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கும் போது இடையூறாக இருந்த குழந்தைக்கு நடந்த கொடூரம்

பெண்ணொருவர், இரண்டாவதாக ஒருவரை திருமணம் முடித்துள்ளார். இந்த நிலையில் தமது இரண்டாவது கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கும் போது, முதல் கணவரின் பிள்ளை இடையூறாக இருந்ததாகவும் இதனால் அக்குழந்தையை தாம் சட்டியில் போட்டு வறுத்ததாகவும் குறித்த பெண் கூறியுள்ளார்.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கொதிநீர் ஊற்றப்பட்ட சட்டியில் குறித்த குழந்தை வீசப்பட்டு கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இதனையடுத்து குறித்த குழந்தையை, தாய் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையை மீட்டெடுத்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *