செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்தும் பீடா

அவுரங்காபாத்தில் 50 வருடத்திற்கு மேலான பான் பீடா கடைகள் உள்ளது, இது ஒரு விசித்திரமான காரணத்திற்காக பிரபலமாக உள்ளது. கடையில் மெனுவில் 51 வகையான பான் பீடா இருக்கிறது என்றாலும், இதில் ஒரு வகையான பான் பீடாவின் விலை மாட்டும் ரூ.,5,000 ஆகும். அந்த பீடா கோஹினூர் பான் என்று அழைக்கப்படும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தாரா பான் சென்டரில் விற்கப்படும் கோஹினூர் பான் பீடா புதிதாக திருமணம் ஆன தம்பதியர்களுக்கான பான் பீடா ஆகுமாம். அதன் விலை ரூ.5 ஆயிரமாம்.

இந்த கடை முகமது சர்புத்தீன் சித்திக்கி என்பவர் 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். தாரா பான் கடை அப்பகுதியில் மிகவும் பிரபலம். அந்த கடையில் இருந்து குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வெளியநாடுகளுக்கும் பான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சர்புத்தீன் கடையில் விற்கும் ஒரு வகை பானுக்கு கோஹினூர் பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த கடையின் நட்சத்திர பான் பீடா என்று கருதப்பட்டு அது புதிதாக திருமணம் ஆன தம்பதியர்களுக்கு என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பானை ‘இந்தியா வயக்ரா’ என்றும் பரவலாக அறியப்படுகிறது.

ஜோடியாக விற்கப்படும் கோஹினூர் பானின் விலை ரூ.5 ஆயிரம். கோஹினூர் பானுடன் சர்புத்தீன் வாடிக்கையாளர்களுக்கு வாசனை திரவியத்தையும் அளிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *