ஒற்றை காலுடன் துடுப்பாட்டத்தில் கலக்கும் ரசிகன் ; வைரலாகும் காணொளி (வீடியோ இணைப்பு)

உலகில் அனைத்து நாடுகளிலும் கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கின்றமை யாவரும் அறிந்ததே.

ஆனால் அங்கவீனமான ஒருவரின் கிரிக்கெட் ஆர்வம் தற்பொழுது வீடியோ வடிவில் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தவகையில் கிரிக்கெட் மேலுள்ள ஆர்வம், நிச்சயம் இவரை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *