முரளியின் சாதனையை முறியடித்த டில்ருவான்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடலாயிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி டெல்லியில் இடம்பெற்றுவருகின்றது .

இந்த போட்டியில் இலங்கை அணியணியின் சுழல் பந்துவீச்சாளர் டில்ருவான் பெரேரா புதிய இலங்கை சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

தனது 25 வது டெஸ்ட் போட்டியில் 100  விக்கெட்கள் சாதனையை புரிந்துள்ளார்.முன்னதாக 27  டெஸ்ட்டில் இந்த சாதனையை முரளிதரன் புரிந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே சாதனையை ஹேரத் 29 டெஸ்டிலும்,சமிந்த வாஸ் 33 டெஸ்டிலும், மலிங்க 30  டெஸ்டிலும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *